Thursday, July 30, 2009

சார்

அன்பே... Dai.. என்று ஆசையுடன் நேற்று அழைத்தாய்.....
இன்று நான் உனக்கு Sir.. ஆகிபோனேன்....
நாளை நான் உனக்கு Mr.. ஆகி.... Missing ஆகிபோவேன் வெகுவிரைவில்...

1 comment:

Anonymous said...

அனுபவித்து சொன்னதோ...