அழகாய் வீடு கட்டி
அன்ணை இல்லம் என்று பெயரிட்டு
அமர்க்களமாய் நடநதேறியது புது மனை விழா
பாவம் அவளோ அனாதை இல்லத்தில்....
அன்ணை இல்லம் என்று பெயரிட்டு
அமர்க்களமாய் நடநதேறியது புது மனை விழா
பாவம் அவளோ அனாதை இல்லத்தில்....
இந்த தர்பாரில் இயற்றப்பட்ட சட்டங்கள், கவிதைகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுப்பிய கடிதங்களின் தொகுப்பு. இது யாரையும் புண்படுத்துவதற்க்கு அல்ல... யாரையாவது புண்படுதினால் கம்பெனி பொறுப்பல்ல.